சிசிடிவி கேமரான்னா பயம்.. வச்சீங்கன்னா மாட்டிக்குவோம்.. அங்கன்வாடி ஊழியர்கள் அட்ராசிட்டி..! ஸ்டோர் ரூமில் பாலூட்டும் தாய்மார்களா..? Nov 01, 2023 2046 விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் முறைகேடுகளை தடுக்க ஸ்டோர் ரூம்களில் சிசிடிவி பொருத்த உத்தரவிட்ட மாவட்ட ஆட்சித்தலைவருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியர்கள், கேமரா ...